ரெபரல் என்றால் என்ன ?



இந்த பதிவின் மூலம் ரெபரல் ( Referrals ) என்றால் என்ன என்பதை
முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்


ரெபரல் என்பது இரண்டு வகை இருக்கிறது


  • ஒன்று நேரடி ரெபரல் ( DIRECT Referrals )
  • இன்னொன்று வாடகை ரெபரல் (RENT Referrals)


நேரடி ரெபரல் ( DIRECT Referrals ) :

DIRECT Referrals என்பது உங்களுக்கு கிழே உங்கள் பரிந்துரையின் கீழ் சேருவது. அதாவது சிவாரிசு செய்தல் என்பது அர்த்தம். அதாவது உங்களுக்கு கீழ் ஒருவர் இருப்பது.

ஆன்லைன் ஜாப் பொறுத்த வரை ரெபரல் இல்லாமல் வேலை செய்வது மிக கடினம் . ரெபரல் இல்லாமல் வேலை செய்யலாம் ஆனால் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு குறைவாக இருக்கும்.

ஒரு மாதம் குறைந்த வருமானம் போதும் என்று நினைத்தால் நீங்கள் தனியாக வேலை செய்யலாம் . அதிக வருமானம் வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரடி ரெபரல்(DIRECT Referrals) வைத்து வேலை செய்வது நல்லது .

உங்களிடம் நேரடி ரெபரல்கள் இருந்தால் அவர்கள் மூலமாக நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும். அவர்கள் வீடியோ பார்த்தாலோ அல்லது ஆன்லைன் டாஸ்க் ஏதாவது செய்தாலோ அல்லது சர்வே ஆஃபர் செய்தாலோ அதிலிருந்து உங்களுக்கு ஒரு கமிசன் தொகை வரும். நேரடி ரெபரல்களுக்கு நீங்கள் எந்தவொரு கட்டணமும் கட்டத் தேவையில்லை. இவர்கள் எப்போதும் உங்களுக்கு கீழ் வேலை செய்வார்கள். எனவே உங்களால் முடிந்த அளவிற்கு நேரடி ரெபரல்களை உங்களுக்கு கீழ் கொண்டு வாருங்கள்.

இதில் எப்படி ஆட்களை சேர வைப்பது ?

நீங்கள் எதாவது ஆன்லைன் ஜாப் வெப்சைட்டில் சேர்ந்து வேலை செய்து கொண்டிருபீர்களானால் அந்த இணையதளத்தில் உங்களுக்கு என ஒரு தனி ரெபரல் லிங்க் கொடுக்கபட்டிருக்கும் அதை காப்பி செய்து உங்களது பேஸ்புக் , வாட்ஸ்சப் , மற்றும் மற்ற சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து உங்கள் நண்பர்களை இணைக்கலாம் அல்லது பேஸ்புக் குரூப்களில் அந்த லிங்க்கை ஷேர் செய்து அந்த ஆன்லைன் ஜாப் பற்றிய தகவல்களை பகிர்ந்து மற்ற நண்பர்களையும் இணைக்கலாம் இதில் எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இணைத்து வேலை செய்யலாம் .

வாடகை ரெபரல் (RENT Referrals) :

வாடகை ரெபரல் என்பது நீங்கள் வேலை செய்யும் தளங்களிலையே சம்பாதித்த பணத்தை வைத்து வாங்கிக்கொள்ளலாம் .இந்த வாடகை ரெபரல் ( RENT Referrals ) அணைத்து தளங்களிலும் கிடைக்காது.

பணத்தை கொடுத்து ரெஃபரல்களை வாங்குவது வாடகை ரெஃபரல்கள் என்று பெயர். இவர்கள் வேலை எதுவும் செய்ய மாட்டார்கள். ஆனால் விளம்பரம் மட்டும் பார்பார்கள். இவர்களை மாதம் ஒருமுறை நீங்கள் புதுபிக்க (Renewal) வேண்டும். உங்களிடம் பணம் இருந்தால் இவர்களை வாங்குங்கள் இல்லையெனில் வாங்க வேண்டாம்.

உங்களுக்கு கிழே DIRECT Referrals சேர்க்க முடியவில்லை எனில் நீங்கள் வாடகை ரெபரல்களை வாடகைக்கு எடுக்கலாம். வாடகை ரெபரல்களை 3,5,10,15,20,25,30,40,50,60,70,80,90,100 என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளாலாம். உதாரணமாக நீங்கள் மூன்று நபர்களை வாடகைக்கு எடுத்தால் மாதம் வாடகை $ 0.600 ஆகும்.! 5 - 1$, 10-2$, 15-3$, ஆகும். இதில் வரும் வருமானத்தை வைத்தே இவர்களை எடுத்துகொள்ளலாம்.


 . 

No comments:

Post a Comment