நமது தமிழ் ஆன்லைன் ஜாப்ஸ் அட் ஹோம் உங்களுக்கு சொல்லும் முக்கியமான அறிவுரை என்ன என்றால் ?
- புதியதாக வரும் தளங்களில் எந்த முதலீடும் செய்யவேண்டாம் நிறையபோலி தளங்கள் அதிகOFFERகளை காட்டி மூதலீட்டினை உள்வாங்கிகொண்டு பணம் தராமல் ஏமாற்றிவிடுவார்கள்
- நீங்கள் வேலை செய்யும் தளங்களில் மிககுறைந்த அளவு பேஅவுட் $2 அல்லது இதைவிட குறைவாக உள்ள தளங்களில் வேலை செய்யுங்கள் அதுவும் INSTANT PAYOUT ஆகா இருந்தால் நல்லது .
- ஒரு PTC இணையதளத்தில் ஒரே கணிப்பொறியில் அல்லது ஐபி முகவரியில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர் கணக்குகளை துவக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும்.
- ஒரு PTC இணையதளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களை கிளிக் செய்யாதீர்கள் அவ்வாறு செய்தால் ஒரு விளம்பரதிற்குண்டான பணம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
- நீங்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க விரும்பினால் குறைந்தபட்சம் 10 ptc இணையதளங்களிலாவது உறுப்பினராக சேருங்கள்.தினமும் இதற்காக 20 முதல் 30 நிமிடங்கள் போதுமானது.
( குறிப்பு: இந்த நேரம் நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை பொருத்து மாறுபடும் )
- நேர்மையாக பணம் வழங்கும் ptc இணையதளங்களில் மட்டும் உறுப்பினராக சேருங்கள். என்னுடைய வலைப்பூவில் கொடுக்கப்பட்டுள்ள PTC இணையதளங்களில் அதிகபட்சம் ஒரு விளம்பரத்திற்கு $0.001 சென்ட் முதல்$0.01 மட்டுமே சம்பாதிக்க முடியும்.
- இப்படி ஒரு PTC தளத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை ( 24மனி நேரத்தில் எப்போது வேண்டும் என்றாலும் ) அனைத்து விளம்பரங்களையும் பார்த்தல் $0.02 முதல் $0.10 வரை பெறமுடியும்.
- அதிகம் சம்பாதிக்க நினைத்தால் 20 PTC தளங்களில் வேலை செய்யுங்கள்( இத்தனை தளங்களிலும் வேலை செய்ய ஆகும் நேரம் வெறும்80 நிமிடங்கள் தான்) ஒரு தளத்திற்கு ஒரு மாதத்தில் $.3 தாரளமாக பேஅவுட் செய்யலாம் இத்தனை தளங்களில் நீங்கள் வேலை செய்யும் மொத்த மதிப்பு $60. டாலர் இந்திய ரூபாய் மதிப்பில் Rs3700 ரூபாய்,,,எந்த முதலீடும் இல்லாமல் வரும் வருமானம் இது
( குறிப்பு:ஒவ்வொரு தளத்திலும் பே அவுட் தொகை மாறு பட்டு இருக்கும் )
- ஆன்லைனில் பல விளம்பரத்திற்கு $0.10 சென்ட் முதல் 1 டாலர் வரை பணம் கிடைக்கும் என்பதை போன்ற விளம்பரங்களை காணலாம்.நிச்சயமாக அதைபோன்ற ptc இணையதளங்களில் உறுப்பினராக சேராதீர்கள். ஏனென்றால் உங்களின் பொன்னான நேரம் மட்டுமே வீணாகும். உங்களுக்கு பணம் கிடைக்கவே கிடைக்காது
- PTC தளங்கள் பற்றி,, எனது தமிழ் ஆன்லைன் ஜாப்ஸ் அட் ஹோம்தளத்தில் அடிக்கடி அப்டேட் ஆகி கொண்டே இருக்கும் மேலும் உதவி மற்றும் சந்தேக கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் எனது ஈமெயில் freetoearnmoney@gmail.com என்ற ஈமெயில் முகவரியில் என்னை தொடர்பு கொள்ளவும்,
Pages
- Home
- நீங்கள் ஆன்லைன் ஜாப்பிற்கு புதியவரா ?
- PTC தளங்களில் எப்படி வேலை செய்வது ?
- PTC டிப்ஸ்
- ரெபரல் என்றால் என்ன ?
- Top Ptc Sites
- சர்வே ஜாப் என்றால் என்ன
- TOP 10 SURVEY SITES
- Top Revenue Sharing
- மொபைல் ஜாப்ஸ்
- சிறிய முதலீட்டில் அதிக வருமானம்
- பிட்காயின் என்றால் என்ன ?
- பிட்காயின் கணக்கு தொடங்குவது எப்படி
- Free Bitcoin
- Other Post
- Payment Proof
- Video Post
- தொடர்புக்கு
PTC டிப்ஸ்
Subscribe to:
Posts (Atom)

No comments:
Post a Comment