சர்வே ஜாப் என்றால் என்ன


சர்வே வேலைகள் மூலம் மாதம் Rs 5000 முதல் 7000 வரை சம்பாதிக்க முடியும் 

ஆன்லைனில் சம்பாதிக்கும் மிகசிறந்த வேலைகளில் ஒன்று சர்வே வேலை ஒரு பைசா கூட முதலீடு இல்லாமல் மாதம் ஒரு கணிசமான வருமானம் தரும் வேலைதான் சர்வே வேலைகள் .

சர்வே ஜாப் என்றால் என்ன ?


நூற்றுக்கணக்கான கம்பெனிகள் தங்களின் புதிய தயாரிப்புகளை நாள் தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வகை கம்பெனிகள் தங்களின் தயாரிப்பு குறித்து மக்களிடம் விரிவான ஆய்வுகளை (சர்வே) நடத்துகிறது . அந்த சர்வேக்களின் தரத்தை பொருத்து அதற்க்கு விலை நிர்ணயிக்கபடுகிறது .

ஐந்து நிமிடம் முதல் முப்பது நிமிடங்கள் வரை சர்வேக்கள் கிடைக்கும் அதன் மதிப்பு 0.10$ முதல் அதிகபச்சம் 5$ வரை கூட கிடைக்கும், இத்தைகைய ஆய்வுகளை அந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிடுவதற்கு முன்னும் வெளியிட்ட பின்னரும் மேற்கொள்கின்றன அந்த தயாரிப்பு குறித்த உங்கள் கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் நீங்கள் நல்ல வருமானம் பெறலாம் .

இந்த சர்வே வேலைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நாளில் செல்வந்தராக முடியாது . இந்த ஆன்லைன் சர்வேக்களை செய்வதன் மூலம் மாதம் 50$ இருந்து 100$ வரை சம்பாதிக்கலாம். நீங்கள் உங்களின் உழைப்பை பொறுத்து நான் குறிப்பிட்டதை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சம்பாதிக்கலாம். சர்வே வேலைகளின் மூலம் பணம் மட்டுமல்லாமல் , ப்ளிப்கார்ட் அமேஜான் கிப்ட் வவுச்சராகவோ அல்லது மொபைலுக்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் .

இந்த சர்வே ஜாப் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை :

1. பேபால் அக்கௌன்ட் இருக்க வேண்டும்,பேபால் அக்கௌன்ட் இல்லையெனில் பான் கார்டு இருந்தால் போதும். பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்து விடலாம் இதற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை.
2. இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் 
3. ஒரு வங்கி கணக்கு 
4. ஒரு ஈமெயில் முகவரி 

இவை அனைத்தும் இருந்தால் நீங்கள் மாதம் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம் .


பேபால் அக்கௌன்ட் தொடங்கிட இங்கு சொல்லவும் 






No comments:

Post a Comment