இங்கே ஒரே நாளில் பணம் சம்பாதிக்க முடியாது.மேலும் மாதந்தோறும் ஆயிரக்கணக்கான டாலர் பணம் சம்பாதிக்க முடியும் என்று எதிர்பார்ப்பு வேண்டாம். இருந்தபோதிலும் PTC இணையதளங்கள் மூலமாக எந்தவித முதலீடும் இல்லாமல் நீங்கள் கூடுதலாக வருமானம் சம்பாதிக்க முடியும்.இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒருவழி தான் PTC ( Paid To Click ).TV முன் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கும் போது இடையில் பல விளம்பரங்கள் வருவதை நீங்கள் காண்பீர்கள் அதற்கு யாராவது பணம் தருகிறார்களா? இல்லை ஆனால் இணையத்தில் குறிப்பிட்ட விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்தால் பணம் கிடைக்கும் தெரியுமா ? அது எப்படி கிடைக்கும் ?விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்ஒரு சில விநாடிகள் பாருங்கள்பணம் சம்பாதியுங்கள்விளம்பரங்களை பார்ப்பதற்காக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் வலைதளங்கள் இணையத்தில் ஏராளமாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சில PTC இணையதளங்கள் மட்டுமே பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெறுகின்றன.நான் இப்போது PTC என்றால் என்ன? அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை சொல்லபோகிறேன். PTC என்றால் Paid To Click எனப்படும். அதவாது ஒரு Click செய்வதன் மூலம் வருமானம். பொதுவாக PTC தளங்கள் விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது..பொருள்களை அல்லது இணையதளங்களை விளம்பரப்படுத்த ஒரு PTCதளத்தில் விளம்பரத்துக்காக அவர்களது Ad-களைகொடுக்கிறார்கள். அந்த PTC தளத்தில் இணையும் உறுப்பினர்கள் அந்த விளம்பரங்களைப் பார்த்தால் ஒரு தொகையை சம்பளமாக அந்த PTC தளம் கொடுக்கும்அந்த தொகை 0.001$ அல்லது 0.005$ அல்லது 0.01$ அல்லது ௦.௦2$ அல்லது 0.05$ அல்லது 0.10$ ஆக இருக்கலாம். இந்தத் தொகை 1$ அல்லது 2$ அல்லது 5$ அல்லது 8$ என வரும்போது அதை நாம் நமது Paypal அல்லது Payza அக்கௌன்ட் மூலமாக நமது வங்கி கணக்கிற்கு எடுத்துக்கொள்ளலாம்.
Pages
- Home
- நீங்கள் ஆன்லைன் ஜாப்பிற்கு புதியவரா ?
- PTC தளங்களில் எப்படி வேலை செய்வது ?
- PTC டிப்ஸ்
- ரெபரல் என்றால் என்ன ?
- Top Ptc Sites
- சர்வே ஜாப் என்றால் என்ன
- TOP 10 SURVEY SITES
- Top Revenue Sharing
- மொபைல் ஜாப்ஸ்
- சிறிய முதலீட்டில் அதிக வருமானம்
- பிட்காயின் என்றால் என்ன ?
- பிட்காயின் கணக்கு தொடங்குவது எப்படி
- Free Bitcoin
- Other Post
- Payment Proof
- Video Post
- தொடர்புக்கு
PTC தளங்களில் எப்படி வேலை செய்வது ?
Subscribe to:
Posts (Atom)

No comments:
Post a Comment